உடலில் உள்ள வியர்வை வெளியேறுவதால் ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : இனி தினமும் கொஞ்சம் நேரம் உடற்பயிற்சி செய்ங்கவியர்வை வெளியேறுவதனால் பல்வேறு நன்மைகள் நடைபெறும். அதிலும் உடற்பயிற்சி , நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக்க வேண்டும். அப்படி செய்யும் போது நன்றாக வியர்வை வெளியேறும். நச்சுகளை வெளியேற்றும் வியர்வை வியர்வை வெளியேறுவதின் மூலம் உடலில் தங்கியுள்ள நச்சுகள் வெளியேறும். வியர்வை வெளியேறுவதால் இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் இதயத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக […]
