நடிகர் அஜித்குமார் நேற்று திடீரென கமிஷனர் அலுவலகத்திற்கு ஏன் வந்தார் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு நடிகர் அஜித் வந்துள்ளார். அவர் முக கவசத்துடன், அரைக்கால் சட்டை, டீ சர்ட் அணிந்து வாடகை காரில் வந்ததால் அவரை யாராலும் நடிகர் அஜித் என்று கண்டுகொள்ள முடியவில்லை. அதன்பின் நடிகர் அஜித் என்று போலீசார் அனைவருக்கும் தெரிந்தவுடன் பெரும் பரபரப்பு நிலவியது. நடிகர் அஜீத் அங்கு காவலுக்கு நின்றுகொண்டிருந்த போலீசாரிடம் ‘ரைபிள் […]
