வலிமை படத்தை விமர்சித்த ப்ளூ சட்டைக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் ஜான் கொக்கன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவரின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடமாக வெளியாகாத நிலையில் பிப்ரவரி 24 இல் வலிமை ரிலீஸ்சாகியது . இதனை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சில விமர்சனங்களையும் பெற்றிருக்கத்தான் செய்கிறது. இதனைத்தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் அஜித்தின் வலிமை படம் குறித்து மோசமான முறையில் விமர்சித்து இருந்தார். […]
