தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.அதில் வேப்பம்பூவின் நன்மை பார்ப்போம். இதனாலேயே கிராமத்தில் மருந்தாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இன்றும் சக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது. இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, இலை, பூ, காய், பழம், விதை, எண்ணெய் என அனைத்துப் பகுதிகளும் பயன் தர வல்லவை. வேப்பம்பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றை நீரில் ஊற வைத்த பின்பு அந்த நீரை தினம்தோறும் […]
