புனேவில் உள்ள கல்த்கர் என்ற கிராமத்தில் வசித்து வரும் ரமேஷ் என்பவர் பிஎஸ்சி ஃபாரஸ்ட்ரி பட்டப்படிப்பு முடித்ததும் அரசின் சுற்றுலாத் துறையிலும், ஆயுர்வேத நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்துள்ளார். சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்த ரமேஷ் 3 வருடங்களுக்கு முன்பு வேப்பமரத் தயாரிப்புகளில் ஆர்வம் காட்டினார். மேலும் அக்ரி பிசினஸ் செண்டர், அக்ரி கிளினிக் ஆகியவற்றில் தொடர்ந்து பயிற்சி பெற்றார். அதோடு மட்டுமில்லாமல் வேப்பம் புண்ணாக்கு தயாரிக்கும் நிறுவனத்தையும் ரமேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் […]
