வேன் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கிகுளம் பகுதியில் பலவேசம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு இவரது கணவரான ஆறுமுகம் இறந்துவிட்டார். இதனால் பலவேசம் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிங்கிகுளம் பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த பலவேசம் மீது பின்னாடி வந்த வேன் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால் பலவேசம் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் பலவேசத்தை […]
