வேன் மோதிய விபத்தில் வாக்கிங் சென்று கொண்டிருந்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகில் சாலை நயினார் பள்ளிவாசல் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரனான சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வி தினந்தோறும் சாலை நயினார் பள்ளிவாசல் களக்காடு ரோட்டில் வாக்கிங் செல்வது வழக்கம். அதைப்போல் நேற்று காலை செல்வி வாக்கிங் சென்று […]
