தனியார் மில் வளாகத்தில் வேன் டிரைவர் தூக்கில் தொங்கிய சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் முதலக்கம்பட்டி பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் உள்ள தனியார் மில்லில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இருவருக்கும் தனலக்ஷ்மி என்ற மனைவியும், 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற வேல்முருகன் மில் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியபடி […]
