பள்ளி சென்ற முதல் நாளிலேயே வேன் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொருக்காத்தூர் கிராமத்தில் ஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவுத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விக்னேஷ், சர்வேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் விக்னேஷ் வாழைப்பந்தல் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஜோதி […]
