வேன் – கார் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராக்கியாபாளையம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் அதே பகுதியில் வசிக்கும் இவரது உறவினரான கார்மேகம், கார்மேகத்தின் தாயார் பழனியம்மாள், பாக்கியலட்சுமி, தேன்மொழி, கலைமணி, ராமச்சந்திரன் ஆகியோருடன் கோவை மாவட்டத்திலுள்ள குளத்துப்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வேனில் சென்றனர். இதனையடுத்து அங்கு சாமி கும்பிட்டுவிட்டு அதிகாலை மீண்டும் […]
