ஆட்டோவும், வேனும் மோதிக்கொண்ட விபத்தில் பெண் பலியாகி 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அழகம்மாள் புரம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பெண்களில் சிலர் காளத்திமடத்தி பகுதியில் அமைந்துள்ள ரப்பர் கம்பெனிக்கு வேலைக்காக அதே பகுதியில் வசிக்கும் ராம்குமார் என்பவரின் ஆட்டோவில் செல்வது வழக்கம். இந்நிலையில் ராம்குமார் தனது ஆட்டோவில் கனியம்மாள், ராஜேஸ்வரி, இசக்கியம்மாள், மாலா, ராஜேஸ்வரி, ராதா, முருகன், ஆகியோரை ஏற்றிக்கொண்டு விக்கிரமசிங்கபுரம் பகுதியில் […]
