Categories
சினிமா தமிழ் சினிமா

வேதாளம் தெலுங்கு ரீமேக்….சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ்…. வெளியான புதிய டீசர்…!!!

தெலுங்கில் ரீமேக்காகும் வேதாளம் படத்தின் புதிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான வேதாளம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதை தொடர்ந்து தற்போது வேதாளம் திரைப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். தெலுங்கில் ரீமேக்காகும் இப்படத்திற்கு Bholaa Shankar என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“வேதாளம்” படத்தின் தெலுங்கு ரீமேக் – புதிய வீடியோ…!!!

2015ல் சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் தெலுங்கில் போலோசங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் அஜித் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி, லட்சுமிமேனன் கதாபாத்திரத்தில் கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். இன்று சிரஞ்சீவி பிறந்த நாளை முன்னிட்டு இந்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ரீமேக்காகும் அஜித்தின் சூப்பர் ஹிட் படம்… முக்கிய வேடத்தில் கீர்த்தி சுரேஷ்… வெளியான மாஸ் தகவல்…!!!

அஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வேதாளம். அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். மேலும் சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், சூரி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அஜீத்தின் சூப்பர் ஹிட் படம்…. தெலுங்கில் ரீமேக்…. யார் ஹீரோ தெரியுமா….?

அஜித் நடிப்பில் வெளிவந்த வேதாளம் திரைபடம் தெலுங்கில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2015ஆம் ஆண்டு நடிகர் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் வெளியாகி பெரிய வெற்றியை கொடுத்த படம் ‘வேதாளம்’. அந்த சமையத்தில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. தற்போது இப்படம் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் அதில் சிரஞ்சீவி நடிக்கஇருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் […]

Categories

Tech |