ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வேதாந்தா நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ரோஹின்டன் நாரிமன் தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
