காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் வடகலை பிரிவினரும் வேதபாராயணம் பாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .முதல் மூன்று வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்குப் பின்னர் வடகலை பிரிவினரும், சாதாரண பக்தர்களும் அமர அனுமதிக்க வேண்டும் என்றும்,நாலாயிர திவ்ய பிரபந்தம் தமிழ்மொழியில் உள்ளதாலும் தமிழர்கள் மட்டுமல்லாமல் கன்னடர்களும், தெலுங்கர்களும் இதை பாடுவதால் நாலாயிர திவ்ய பிரபந்தம், திராவிட பிரபந்தம், திராவிட வேதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
