நாம் கடவுளை வணங்கும் போது நம் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்பதை பற்றிய இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். மனதில் பல கஷ்டங்கள் இருக்கும்போது, அமைதியற்ற சூழ்நிலை நிலவும் போது நாம் கடவுளை தேடிச் செல்கிறோம். கோவிலுக்கு செல்கிறோம். மனவுளைச்சல் காரணமாக சிலர் கோவிலுக்கு செல்ல விரும்புகின்றனர். கடவுளை பார்த்து நாம் மனமுருகி வேண்டி வந்தால் நமது கஷ்டம் தீரும் என்று சிலர் நினைக்கின்றனர். அதற்காக கோவிலுக்கு செல்கின்றனர், அப்படி கோவிலுக்குச் சென்று […]
