பிரபல நடிகர் அஜித் குமார் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இவரது இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்று கூறக் கூடிய ஒரு சில நடிகர்களில் மிக முக்கியமானவர் அஜித் குமார். இவருக்கு உலகம் முழுவதும் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை ரசிகர்கள் தல என்று செல்லமாக அழைப்பதுண்டு. இந்நிலையில் நடிகர் அஜித்குமார் அவர்கள் தன்னை ரசிகர்கள் மற்றும் மீடியா நண்பர்கள் […]
