Categories
மாநில செய்திகள்

BREAKING : திரைப்படங்களை விமர்சிக்க வேண்டாம்….. அண்ணாமலை….!!!

திரைப்படத் துறையை தேவையில்லாமல் விமர்சனம் செய்ய வேண்டாம் என்று பாஜகவினருக்கு அண்ணாமலை அறிவித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான படம் மாநாடு. டைம் லூப் கான்செப்ட்டை மையமாகக்கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய மார்க்கம் தற்கொலையை எதிர்க்கும் நிலையில் இஸ்லாமிய இளைஞர் தற்கொலை செய்து கொள்வது போல காட்சிகள் வைத்துள்ளதால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று பாஜகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

உங்க பொண்ணு மட்டும் போதும்… தாலி கட்டிய கையோடு… “50 பவுன் நகையை திருப்பி கொடுத்த மணமகன்”…!!!

கேரளாவில் வரதட்சணை கொடுமை அதிகரித்து வரும் சூழலில் திருமணம் முடிந்த மணமகன் ஒருவர் மணமகள் வீட்டிற்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். கேரளாவில் வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கேரளாவில் வரதட்சணை கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை கண்டித்து கேரள கவர்னர் ஆரிப் முகமது உண்ணாவிரதம் இருந்தார். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் கேரளாவில் வரதட்சணை மறுப்புத் திருமணத்தை நடத்திக் காட்டியுள்ளார். ஆலப்புழா என்ற இடத்தை சேர்ந்த சதீஷ் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி மட்டும் போதும் ….முகக்கவசம் இனி தேவை இல்லை…. இஸ்ரேலின் அதிரடி உத்தரவு….!!!

இஸ்ரேலில்  மக்கள் அனைவரும் கொரோனா  தடுப்பூசி போட்டுக் கொண்டு வருவதால் முகக்கவசம்  அணிவதை தவிர்த்து விடலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் கொரோனவைரஸ்  காரணமாக தற்போது அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் 70% மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர். ஆகையால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களில் 300 பேருக்கு மட்டுமே கொரோனா  பாதிப்பு ஏற்பட்டு இருந்ததாகவும் அதில் பலர்  தற்போது குணமடைந்திருப்பதாக கூறியுள்ளார்கள். இந்த […]

Categories
மாநில செய்திகள்

டார்ச் லைட் சின்னம் வேண்டாம்… எம்ஜிஆர் மக்கள் கட்சி அறிவிப்பு..!!

டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என அந்த சின்னத்தை பெற்றிருந்த எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி அறிவித்துள்ளது. மேலும் மாற்றுச்சின்னம் வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன் என்று கட்சி தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆரை நினைவுபடுத்தும் வகையில் புதிய சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி தலைவர் விஸ்வநாதன் கூறியுள்ளார். தமிழகத்தில் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் மீண்டும் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. டார்ச் லைட் சின்னம் […]

Categories
தேசிய செய்திகள்

“மொய் பணம் வேண்டாம்” விவசாயிகளுக்கு உதவுங்கள்… திருமண நிகழ்ச்சியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

பஞ்சாபில் சமீபத்தில் நடந்த திருமணத்தில் மொய் வேண்டாம் என்று சொல்லி, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு உதவுங்கள் என ஒரு திருமணத்தில் அறிவித்துள்ளது வைரலாகி வருகிறது. டெல்லி விவசாய சட்ட மசோதாவை எதிர்த்து விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். நாடு முழுவதும் இந்த போராட்டம் பல்வேறு விதமாக அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மொய் பணத்திற்கு பதிலாக டெல்லியில் விவசாயத்திற்காக போராடுபவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறப்பட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. […]

Categories

Tech |