ராஜஸ்தானுக்கு புதிய முதல் மந்திரியாக யாரை தேர்வு செய்வது என்பது பற்றி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ராஜினாமா செய்துள்ளார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல் பட்டு கொண்டிருக்கிறார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி […]
