ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் மனுக்கள் நியாயமற்ற காரணங்களுக்காக திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டதாக கட்சி சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வழக்கறிஞர்கள், உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் நடைபெறாது என்று குற்றம்சாட்டினர். இதுகுறித்து வக்கீல் தரப்பில் கூறியதாவது, தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்தோம். அதை முழுமையாக படித்துப் பார்த்த தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பி அவரிடத்தில் ஒப்புதல் பெற்று […]
