Categories
அரசியல் தேசிய செய்திகள்

கிரிமினல் வேட்பாளர்கள் பட்டியல்… ஆம் ஆத்மி கட்சி முதலிடம்…!!!

குற்ற வழக்கு வேட்பாளர்கள் ஆம் ஆத்மியில் அதிகம் என ஏ.டி.ஆர் தெரிவித்துள்ளது. குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குற்ற வழக்குகள் அதிகம் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சி முதலிடம் வகிக்கின்றது. குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு டிசம்பர் 1ம் நாள் நடைபெற உள்ள நிலையில் 89 சட்டமன்ற தொகுதிக்கு 788 வேட்பாளர்கள் […]

Categories
அரசியல்

அடேங்கப்பா!…. திமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்…. திகைத்து போன அரசியல் வட்டாரம்….!!!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாவட்டங்களிலும் ஆளும் கட்சியான திமுக நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட […]

Categories
அரசியல்

“ஜன.31-ம் தேதிக்குள் வெளியாகும்!”…. பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி….!!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, பாஜக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழக பொறுப்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழகம் முழுவதும் பாஜகவினரிடம் நேர்காணல் நடத்தப்பட்டு அதன் பிறகு வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள். […]

Categories
அரசியல்

நேர்மையும் திறமையும் கொண்ட…. ” எங்களின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்க”…. கமல்ஹாசன் வலியுறுத்தல்…!!

மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க இருக்கும் வேட்பாளர்களின் மூன்றாம் பட்டியலை மகிழ்வுடன் வெளியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியானது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனியாக களம் இறங்கியிருக்கிறது. எனவே தன் கட்சி சார்பாக களமிறங்கும் போட்டியாளரின் பட்டியலை கமலஹாசன் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதன்படி நேற்று மூன்றாம் வேட்பாளர்களின் பட்டியல் வெளிவந்தது. இது பற்றி, கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, நகர்ப்புற உள்ளாட்சி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஊரக உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!!!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 இடங்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 இடங்களுக்குமான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதேபோல, ராணிப்பேட்டை – 9, விழுப்புரம் – 24, தென்காசி – 12 ,காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 13 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஊரக உள்ளாட்சி தேர்தல்… திமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு…..!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. அதன்படி விருப்ப மனு தாக்கல் செய்வது, வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது போன்ற பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்தலில்  போட்டியிடும் முதல் கட்ட திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வடக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: நாம் தமிழர் கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. அதன்படி விருப்ப மனு தாக்கல் செய்வது, வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது போன்ற பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில்நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடப் போகும் முதல் கட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி அதிமுக கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அதிமுக கடந்த சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு… யாருக்கு எந்த தொகுதி?… பரபரப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING:அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியீடு… அப்படிப்போடு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல்

“மார்ச் 10 ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு”… ஸ்டாலின் அதிரடி..!!

மார்ச் 10ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 12ஆம் தேதியுடன் விருப்ப மனு தாக்கல் முடிவடைய உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பல கட்சிகள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. எந்த கட்சிகள் எந்த கட்சியுடன் கூட்டணி யில் உள்ளது என்ற அறிக்கைகள் வெளியிட ஆரம்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் நடக்கும் சட்டசபை தேர்தல்… கட்சியின் வேட்பாளர் பட்டியலை… வெளியிட்ட பாஜக…!!!

பீகாரின் சட்டசபை தேர்தலில் பாஜக கட்சியின் சார்பில் போட்டியிடும் 46 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டுள்ளது. பீகாரில் 243 உறுப்பினர்களை கொண்டுள்ள சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 28ம் தேதி முதல் கட்ட தேர்தல் முடிவடைந்தது.இரண்டாவது கட்ட தேர்தல் அடுத்த மாதம் மூன்றாம் தேதி நடக்க உள்ளது.அந்தத் தேர்தலில் முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் […]

Categories

Tech |