Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நெல்சனின் வேட்டை மன்னன் டிராப் இல்லை”… பிரபல நடிகர் கருத்து… என்னப்பா சொல்றீங்க…???

நெல்சன் இயக்கிய வேட்டை மன்னன் திரைப்படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் நெல்சன். இவர் தனது முதல் படத்திலேயே வெற்றி வாகை சூடினார். அதன்பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தை இயக்கினார். இத்திரைப்படம் ஹிட்டானது. இதையடுத்து விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன். நெல்சன் முதல் முதலில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

மீண்டும் உருவாகும் சிம்புவின் வேட்டை மன்னன்… தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்…!!!

நெல்சனின் வேட்டை மன்னன் திரைப்படம் மீண்டும் உருவாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நெல்சன் தற்போது பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படம் ரிலீஸாக காத்திருக்கின்றது. இதனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் வேட்டை மன்னன் மீண்டும் உருவாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சிம்பு நடித்த வேட்டை மன்னன் திரைப்படம் பாதியிலேயே நின்றது. இந்நிலையில் திரைப்படம் மீண்டும் உருவாக்குமா? என்ற கேள்விக்கு படத்தின் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி கூறியுள்ளதாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஸ்டார்ட்….! சிம்புவின் “வேட்டை மன்னன்”…. எப்போ தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!

இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தனது முதல் படத்தை மீண்டும் இயக்க உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.  தமிழ் திரை உலகில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் நெல்சன் திலிப்குமார். இவர் தற்போது இளைய தளபதி விஜயின்  ‘பீஸ்ட்’ மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தலைவா 169’ படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் நெல்சன் திலிப்குமார் முதல் முதலில் சிம்புவை வைத்து ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். […]

Categories

Tech |