கமல் நடிக்கும் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தின் ஒருவரி கதை வெளியாகி உள்ளது. கமல் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சென்ற 2018-ஆம் வருடமே படபிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. பின் மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் சென்ற சில நாட்களாகவே வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த […]
