மத்திய பிரதேச காவலர் ஒருவர் மனைவி மிரட்டுவதாகக் கூறி எழுதிய விடுமுறை கடிதம் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பள்ளி பருவத்திலிருந்தே விடுமுறை எடுத்தால் விடுப்பு கடிதம் எழுதுவது வழக்கம். அதிலும், அரசு தனியார் என எல்லாத் துறைகளிலும் விடுமுறை எடுத்தால் கடிதம் கொடுப்பது முறையாகிவிட்டது. சில நேரங்களில் வித்தியாசமான காரணங்களை குறிப்பிட்டு கடிதம் எழுதுவதுண்டு. ஆனால், மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு காவலர் விடுமுறை எடுக்கக்கூறிய காரணத்தை, “காவலருக்கே இந்த நிலைமையா?” என்று நெட்டிசன்கள் அதிர்ச்சியுடன் […]
