சின்னத்திரை நடிகர் முனிஸ்ராஜ் வேடமணிந்து பழனியில் வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பழனி அடிவார பகுதியில் கடந்த 1-ம் தேதி சுயேச்சையாக போட்டியிடும் சின்னத்திரை நடிகர் முனிராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் தனக்கு வாக்களிக்கும்படி வேடமணிந்து வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரத்தை வழங்கினார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர்கள், பெண்கள் அவருடன் நின்று செல்ஃபி […]
