உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா இராணுவ படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. தற்போது வரை நீடித்து வரும் இந்த போரில், இரு தரப்பில் மிகப்பெரியளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன. அதே சமயத்தில் உக்ரைனில் பல்வேறு பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது. அந்த வகையில் உக்ரைனிடமிருந்து […]
