இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சிறப்பாக செயல்படுகிறார், என்று பாகிஸ்தான் முன்னாள் வீரரான சல்மான் பட் புகழ்ந்து பேசியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் , இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவை பாராட்டியுள்ளார். இவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் வீரர்களுக்கு இணையாக, பும்ரா செயல்படுகிறார் என்று புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்திய அணியின் முக்கியமான பவுலராக பும்ரா திகழ்ந்து வருகிறார். […]
