மீதமுள்ள ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் புதிதாக 2 வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் . 14-வது ஐபிஎல் சீசனில் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வீரர்களான ஜோஸ் பட்லர் ,ஜோப்ரா ஆர்ச்சார் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் மீதமுள்ள தொடரில் இருந்து விலகியுள்ளார். […]
