ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த நிக்கோலஸ் பூரான், தனது நீண்டகால காதலியை திருமணம் செய்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரரான நிகோலஸ் பூரான் ,கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். இந்நிலையில் 14வது ஐபிஎல் தொடரில் கொரோனா தொற்று காரணமாக போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் பஞ்சாப் அணியில் இடம்பெற்ற நிக்கோலஸ் பூரான் 6 போட்டிகளில் விளையாடி 28 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.அதோடு 4 முறை டக் […]
