வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை சமன் செய்தது . வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது . அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தபோது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக பவாத் […]
