டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா புதிய உலக சாதனையை படைத்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 189 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது .இறுதியாக […]
