Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI vs ENG T20 : இங்கிலாந்து டி20 அணியில் ஹாரி ப்ரூக் சேர்ப்பு ….!!!

வெஸ்ட் இண்டீஸ் -இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வருகின்ற 23-ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கான 17 பேர் கொண்ட இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜோஸ் பட்லர் காயம் காரணமாக தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் VS இங்கிலாந்து தொடர் ….! இங்கிலாந்து அணி அறிவிப்பு …!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி வருகின்ற ஜனவரி மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடருக்கான இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அணியின் பயிற்சியாளரான கூறும்போது,” அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை போட்டிக்கு நாங்கள் தயாராகி வருகின்றோம் . அதேசமயம் அணியை வலுவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் .உலக கோப்பை போட்டிக்கு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20 World Cup : வெஸ்ட் இண்டீஸை பந்தாடியது இங்கிலாந்து ….! 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ….!!!

டி20 உலகக் கோப்பை  தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ‘சூப்பர் 12’ ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று துபாயில் நடந்த ‘சூப்பர் 12’ லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட் செய்த  வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இதனால் 14.2 ஓவரிலேயே அனைத்து  விக்கெட் இழப்பிற்கு […]

Categories

Tech |