வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி 11-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் கொரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது.இதில் […]
