வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களாக வலம் வருபவர்கள் பொல்லார்டு மற்றும் பிராவோ ஆவர். இவர்களை இருவரும் நெருங்கிய நண்பர்கள். அதேசமயம் மைதானத்தில் எதிரெதிர் அணியில் விளையாடினாலும் ஒருவரை ஒருவர் கிண்டல், கேலி செய்து ரசிகர்களுக்கிடையே பெரும் பங்கை பெற்றுள்ளனர்.இந்நிலையில் பிராவோவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த பதிவில் “இது உண்மையிலேயே ஒரு சோகமான நாள் நண்பர்களே. என்னுடைய சிறந்த நண்பர் கிரன் பொல்லார்டுடை காணவில்லை , உங்களிடம் ஏதேனும் தகவல் […]
