ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ரோவ்மன் பவல் அடித்த சிக்சர் (104 மீட்டர்) வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 45 ரன்களும், […]
