பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆள்உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால் பேருந்துகள், கார்கள், லாரிகள் நீரில் மூழ்கியது. இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் 30ஆம் தேதி பெங்களூருவில் கன மழை பெய்தது. இதனால் பெங்களூரு புறநகர் சாலையானது (ஓ.ஆர்.ஆர்.) வெள்ளத்தில் மூழ்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகி அந்த சாலையில் அமைந்துள்ள மென் பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு வர வேண்டிய ஊழியர்கள் பணிக்குவர முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதன் […]
