நம்மில் பலருக்கும் பிரச்சினையாக இருப்பது இளம்வயதிலேயே வரும் வெள்ளைமுடி. ஒரு முடி வெள்ளையாக இருந்தால் கூட அது மிகவும் அசிங்கமாக தெரியும். அந்த வெள்ளை முடிக்கு தீர்வு அளிக்க பிளாக் டீ உதவும். எவ்வாறு என்பதை பற்றி இதில் பார்ப்போம். இளநரையை போக்க பல இயற்கை மருத்துவ முறைகளில் சிறந்தது கருப்பு டீ. கருமையான கூந்தலில் தோன்றும் வெள்ளை முடி மனதளவில் மிகவும் பாதிக்கும். இதை போக ப்ளாக் டீ உதவுகிறது. தேவையான பொருள் ஒன்று தண்ணீர்- […]
