தைவான் நாட்டை நாங்கள் பாதுகாப்போம் என அமெரிக்க ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார். தைவான் நாட்டின் மீது சீனா அரசு போர் தொடுக்கும் நிலை ஏற்பட்டால், கண்டிப்பாக நாங்கள் பாதுகாப்போம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார். இந்த விவகாரம் அமெரிக்க அரசின் நீண்டகால கொள்கை மீறல் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “தைவானை பாதுகாக்க அமெரிக்கா […]
