அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் கானப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அவரது கணவர் ஜோ பைடன் இரண்டாவது முறையாக வைரஸால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தற்போது அவரின் மனைவிக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தற்போது உரிய […]
