Categories
உலக செய்திகள்

நாய்களை ஏவியிருப்பேன்… துப்பாக்கி குண்டுகள் பதம் பார்த்திருக்கும்…. ட்ரம்ப் கருத்து…!

கருப்பினத்தவரின் கொலை சம்பவத்தால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நாய்களை ஏவி இருப்பேன் என டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் போலீஸ் அதிகாரியால் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், அந்நாட்டில் பல்வேறு மாகாணங்களில் கலவரம் வெடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மிகவும் கொடூரமான முறையில் நாய்களை ஏவி இருப்பேன் எனவும், அவர்களை துப்பாக்கி குண்டுகள் பதம்பார்த்து இருக்கும் எனவும் […]

Categories

Tech |