ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த தாஜ்மஹால் முழுவதுமாக பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை ஷாஜகான் தன்னுடைய மனைவி மும்தாஜ் நினைவாக கட்டியுள்ளார். இந்த தாஜ்மஹால் கட்டுவதற்கான பணிகள் கடந்த 1632-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1653-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தாஜ்மஹால் 22,000 பணியாட்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த தாஜ்மஹால் காதலின் சின்னமாக இருக்கிறது. இந்நிலையில் தாஜ்மஹால் எப்போதும் நிறம் குறையாமல் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது. இதற்கு காரணம் […]
