சிட்னியில் உள்ள கடலில் நேற்று முன்தினம் வெள்ளை சுறா தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள வளைகுடா பகுதியில் நேற்று முன்தினம் உற்சாகமாக நீந்தி கொண்டிருந்த ஆண் ஒருவரை வெள்ளை சுறா தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இதனை பற்றிய விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை. இதனை தொடர்ந்து சிட்னி நகரில் பல காலமாக கடலோர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இங்கு சுறா தாக்குதல் நடைபெறுவது அசாதாரணமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த […]
