வெள்ளைச் சர்க்கரை பயன்படுத்தி கொண்டு இருந்தீர்கள் என்றால் அதை விட்டு விட்டு இனிமேல் நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத்தை பயன்படுத்துங்கள் வெள்ளை சர்க்கரையின் ஆபத்து தெரியாமல் அனைவரும் அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும். இதனால் உடல் பருமன், சரும நோய், இதய நோய், கிட்டி சம்மந்தப்பட்ட நோய்கள் ஆகியவை ஏற்படுகின்றன. இவ்வளவு நேர ஏற்படுத்தக்கூடிய இந்த வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இனிமேல் வெல்லம் பயன்படுத்துவோம். வெல்லத்தை தொடர்ந்து […]
