லண்டனில் வெள்ளையின தம்பதிகளுக்கு பிறந்த கறுப்பின குழந்தையை தந்தை மிகுந்த அன்புடன் வளர்த்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனைச் சேர்ந்த Jim Lawton மற்றும் Collette என்ற தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தை தன் சிறிதும் தன் பெற்றோரைபோல் இல்லாமல் கருப்பின குழந்தை போல் இருந்துள்ளது. எனினும் Jim தன் குழந்தையை அள்ளி அணைத்து கொண்டதோடு குழந்தை மீது பேரன்பு கொண்டிருந்தார். மேலும் குழந்தைக்கு Jeorgina Lawton என்று பெரியரிட்டு செல்லமாக ஜினா என்று […]
