அகிம்சையால் உருவாக்கப்படும் ஜனநாயக நாட்டை உருவாக்கிய அனைவருக்கும் ஒரே அளவிலான சுதந்திரத்தை உறுதிபட காந்தியடிகள் இந்திய மக்களைத் திரட்டிப் போராட்டம் தான் வெள்ளையனே வெளியேறு. 1942 ஆகஸ்டு 8 அன்று காந்தி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை அறிவித்த போது இரண்டாம் உலகப் போர் உச்சகட்டத்தை எட்டி இருந்தது. ஜெர்மனி சோவியத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. எதிர்த்தரப்பில் ஜப்பான் இந்தியாவை முற்றுகையிட முன்னேறிக் கொண்டிருந்தது. இந்திய மக்களும் கொந்தளிப்பான உணர்வில் இருந்த காலம் அது. இந்திய தலைவர்களை ஆலோசிக்காமல் […]
