குப்பை மேடுகளில் வளரும் வெள்ளை எருக்கு செடியில் எவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் தானே வளர்வது வெள்ளை மலருடைய வெள்ளை எருக்கு செடி. இதன் இலை, பூ, பட்டை, வேர் முதலியவை மருத்துவ பயனை நிறைந்தது. இதன் இலை நஞ்சு நீக்கும் தன்மை கொண்டது. வாந்தி உண்டாக்கும்,பித்தம் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்து வேதனை குறைக்கும். பூ, பட்டை ஆகியவை கோழையகற்றுதல், முறை நோய் நீக்குதல் […]
