உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கிதம்பி ஸ்ரீகாந்த் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார் . 26-வது உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயினில் வெல்வா நகரில் நடந்து வருகிறது . இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கிதம்பி ஸ்ரீகாந்த் சிங்கப்பூரை சேர்ந்த லோ கியான் யூ உடன் மோதினார் . இதில் […]
