ராஜஸ்தான் மாநிலதில் வசித்து வருபவர் கன்குபாய். இந்நிலையில் சம்பவத்தன்று வயலுக்கு சென்ற இவரது மனைவி வீடு திரும்பவில்லை என்பதனால் மனைவியை தேடி அலைந்துள்ளார் . ஆனால் எங்கு தேடியும் தனது மனைவி கிடைக்காததால் அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காட்டுப்பகுதியில் கால்கள் வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு […]
