அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, இரண்டு விண்கலங்களை வெள்ளி கிரகத்திற்கு அனுப்பவுள்ளதாக அறிவித்திருக்கிறது. வெள்ளி கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக சுமார் 3750 கோடி நிதி வைக்கப்பட்டுள்ளது. நாசாவின் நிர்வாகியான பில் நெல்சன் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, சுமார் முப்பது வருடங்களாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாத வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கு, இத்திட்டங்கள் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இந்த திட்டங்களின் மூலமாக வெள்ளி எப்படி நரகத்தை போன்று ஒரு உலகமாக உள்ளது?. மேற்பரப்பில் ஈயம் உருக்கக்கூடிய திறன் எவ்வாறு […]
