சொந்தமாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு ஒரு அருமையான திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. நம்மில் பலர் மற்றவர்களிடம் வேலை பார்ப்பதைவிட சொந்தமாக தொழில் தொடங்கி தான் முதலாளியாக இருந்து மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அதற்கான ஒரு சூப்பர் அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது நீங்கள் அரசிடமிருந்து மானியம் பெற்ற வெள்ளரி விவசாயம் செய்யலாம். இதற்கு நீங்கள் 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். […]
