தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. அதனால் வெயிலுக்கு சிறந்த உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை நாம் அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவுகளை தருவது மிகவும் நல்லது. கோடைகாலத்தில் குளிர்ச்சி நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கலாம். அப்படி வெயிலுக்கு சிறந்த உணவாகத் திகழ்கிறது வெள்ளரிக்காய் அடை. உடலுக்கு மிகவும் குளிர்ச்சி அளிக்க கூடிய உணவு இது. பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் உகந்த வெள்ளரிக்காய் […]
